பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பாவனையை தடைசெய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியை மையமாக கொண்ட, வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.