வியாழக்கிழமை, 10 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். இறைவன் திருவருளால் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள்.
ரிஷபம்
taurus-rishibum
நியாயமாக நடக்க வேண்டிய நாள். அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியில் அனுகூலமான சூழல் உருவாகும்.8
மிதுனம்
gemini-mithunum
புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும். எதிர்பார்த்த தன வர வால் ஏற்றம் வரும். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கனவுகள் இனிமை தரும்.
கன்னி
virgo-kanni
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். கடன் பெற நேரும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.
மகரம்
capricorn-magaram
பெரிய மனிதர்களிடம் ஒத்துப்போகாத நிலை ஏற்படும். கல்வியில் தடைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. சுகமும் குறையும்.
கடகம்
cancer-kadagam
இனிய பேச்சால் பெண்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வி சிறக்கும். அரசு பணியில் உள்ளவர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.
சிம்மம்
leo-simmam
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிகாரிகள் கெடுபிடியால், உழைப்பின் பயனை அனுபவிக்க முடியாது. உணர்வு பூர்வமான விஷயங்கள் வீட்டில் விவாதிக்காதிருப்பது நல்லது.
துலாம்
libra-thulam
தனலாபம் பெருகும். நவீன பொருட்களின் விற்பனை லாபத்தை அள்ளித்தரும். திட்டங்களைத் திறம்படத் தீட்டினால் தொழில் வளம் பெருகும். பயணம் பயன் அளிக்கும்.
மீனம்
pisces-meenam
பொதுவாழ்க்கை ஈடுபாடு, வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும். எல்லா விதத்திலும் பூரண சுகம் கிடைக்கும். செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
எதிர்பாராத பயணங்களால் இன்பம் பெருகும். அன்பு நண்பர்கள் மூலம் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
கூட்டாளிகளின் சதியால் வியாபாரம் குறையும். மனைவியுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.
கும்பம்
aquarius-kumbam
எல்லா வளமும் பெறும் இனிய நாள். பெண்களால் இலாபம் ஏற்படும். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும். தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும்.