சரிகமப மேடையில் இந்த வார இசை சுற்றில் ஈழத்தை சேர்ந்த சபேசன் மிகவும் சிறப்பாக பாடி மீண்டும் தங்கமழையில் நனைந்து அடுத்த சுற்றுக்கு நேரிடையாக தகுதி பெற்றுள்ளார்.
வார வாரம் தனது திறமையை மிகவும் சரிவர நிரூபித்து வருகிறார்.
பாடகர் சரன் பாடலை பாடிய பாடகரை விட சபேசன் பாடிய பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது என பாராட்டியது குறிப்பிடதக்கது.
காணொளியை காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்