உன் கணவனின் விந்தில் விஷமுள்ளது அது உனக்கு நோய்-தீர்கதரிசனம் பெற்ற என்னுடன் உறவு கொள் என பெண்ணை பலாத்தகாரம் செய்ய முயன்ற மத போதகர்..!{படங்கள்}

 கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.


 இதையடுத்து மேக்காமண்டபம் பகுதியிலுள்ள பெந்தெகொஸ்தே சபைக்கு சென்றிருக்கிறார். 


அங்கிருக்கும் போதகர் உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது. 


அவருடன் உறவு கொள்வதால்தான் உனக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.


 தீர்க்கதரிசனம் பெற்ற என்னுடன் உறவு கொண்டால், நோய்கள் குணமாகும் எனக் கூறி, இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போதகரைக் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.











 




قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post