கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து மேக்காமண்டபம் பகுதியிலுள்ள பெந்தெகொஸ்தே சபைக்கு சென்றிருக்கிறார்.
அங்கிருக்கும் போதகர் உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது.
அவருடன் உறவு கொள்வதால்தான் உனக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.
தீர்க்கதரிசனம் பெற்ற என்னுடன் உறவு கொண்டால், நோய்கள் குணமாகும் எனக் கூறி, இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போதகரைக் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.