சற்று முன் கிளிநொச்சி புனித திரேசா தேவாலயத்திற்கு அருகே விபத்து.இருவர் வைத்தியசாலையில்......
கொழும்பிலிருந்து யாழிற்க்கு சென்ற லொறி கிளிநொச்சி புனித தெரேசா ஆலயத்திற்கு முன் விபத்துக்குள்ளாகியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
லொறிக்கும் பாதையிலிருந்த கற்களுக்கும் பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது
சாரதியின் உறக்கமே விபத்து ஏற்பட காரணமாம் சாரதிகளே வீதியில் செல்லும் உயிர்கள் பெறுமதியானவை.