பேரழிவை முன்பே உணர்த்திய டால்ஃபின் ? (வீடியோ இணைப்பு)
ரஷ்யாவின் கம்சத்கா பகுதியில் இன்று (ஜூலை 30) அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு பசுபிக் பெருங்கடல் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 5 நாட்களுக்கு முன்பு கம்சத்கா கடற்கரையோரம் 5 வெள்ளை டால்பின்கள் கரையொதுங்கின. அவை உள்ளூர் மீனவர்களால் பாதுகாக்கப்பட்டு, அலை உயர்ந்ததும் கடலுக்குள் விடப்பட்டன. ஆனால், இந்த வீடியோ அழிவை உணர்த்தும் முன் எச்சரிக்கை என வைரலாகியுள்ளது.