கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள "பழைய மலுகடா" பகுதிக்கு அருகில் இன்று (12) காலை ஒரு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .
அதிவேகமாக பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் ஒரு பயணி மீது மோதியது.
இவ் விபத்தில் அவ்விடத்திலே ஒருவர் உயிரிழந்துள்ளார்.


