சற்று முன் கொழும்பிலும் பேரூந்து விபத்து-சம்பவ இடத்திலே ஒருவர் பலி..!

 கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள "பழைய மலுகடா" பகுதிக்கு அருகில் இன்று (12) காலை  ஒரு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது . 

அதிவேகமாக பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று  சாலையை விட்டு விலகி அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் ஒரு பயணி மீது மோதியது. 

இவ் விபத்தில் அவ்விடத்திலே ஒருவர் உயிரிழந்துள்ளார்.