யாழ் வடமராட்சியின் உதைப்பந்தாட்ட வீரா் செந்தூரன் கடலில் சடலமாக மீட்ப்பு !
39 வயது செந்தூரன் தொண்டைமானாறு கடலில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ,
ஆழ்கடலில் தாங்கி நின்று மீன் பிடி தொழில் செய்ய கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் சென்றுள்ளார் தொழில் முடித்து திரும்பும் போது இன்றைய தினம் தொண்டைமானாறு கடலின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த மரணத்தில் சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது
சம்பவத்தில் செந்தூரன் வயது 39 என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டி துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
