எல்ல பேரூந்து விபத்தில் உயிரிழந்த சிலரின் புகைப்படங்களே இவை அனைவரதும் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். தங்காலை நகர சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று மாலை எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் கவிழ்ந்ததில் தங்காலை நகர சபை செயலாளர், 12 நகர சபை ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் உட்பட 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.








