இயக்கச்சியில் றீச்சா பண்ணையின் வெளிவராத சிசிடிவி காணொளி வைரல் செய்தி
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா(Reecha) ஒருங்கிணைந்த பண்ணை பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடனும் இந்த ஒருங்கிணைந்த பண்ணை அமைந்துள்ளது. இந்தநிலையில் அண்மையில் றீச்சாவிற்கு வருகை தந்த தன்னை சூழலியலாளர் என்று அறிமுகப்படுத்திய ஒருவர் வெளியிட்ட காணொளியானது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதன் உண்மைதன்மை பற்றி ஆராய்கையில் றீச்சா பண்ணையில் சிசிரிவியில் சிக்கிய காணொளியொன்றும் வெளியாகியுள்ளது
