மன்னார் அச்ங்குளத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை விபத்தில் உயிரிழந்துள்ளார். மடுக்கரை பகுதியால் மோட்டார் சைக்கிளில் வரும் போது தவறி பள்ளத்துக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிளால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. தவறி விழுந்த இளைஞன் மீது மோட்டார் சைக்கிள் அவர் கழுத்தின் மீதே விழுந்ததால் சம்பவ இடத்திலே குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது