கிளிநொச்சியில் சற்றுமுன் கோர விபத்து
கிளிநொச்சி பழைய முறி கண்டி பகுதியில் சற்றுமுன் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
லொரி மற்றும் டிப்பர் மோதியே இந்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் இருக்கின்ற வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.






