இலங்கையில் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் பெண் மாணவிகளுக்கு பாடசாலை சீருடை கட்டாயம்.! கல்வி அமைச்சகத்தின் புதிய அறிவிப்பின்படி, செப்டம்பர் 20, 2025 (சனிக்கிழமை) முதல், பிரத்தியேக வகுப்புகளுக்கு (Private Classes/Tuition Classes) செல்லும் பெண் மாணவிகள் பாடசாலை சீருடை (School Uniform) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
