சாரணர் மாணவர்கள் பயணித்த பேரூந்து கிரிபத்கொடையில் விபத்துக்குள்ளானது இன்று (19) சற்று நேரத்திற்கு முன் கிரிபத்கொடை படுவட்டா ரயில் நிலையம் அருகே பிரேக் வேலை செய்யாததால் பேருந்து விபத்துக்குள்ளானது. படுவட்டா கல்லூரியில் சாரணர் பயிற்சியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த 9 குழந்தைகள் உட்பட 12 பேர் விபத்தில் காயமடைந்தனர்