விபத்தில் சிக்கி இளம் தம்பதி உயிரிழப்பு ஹொரணை-மொரகஹேன சாலையில் கனன்வில பகுதியில் வளைந்த இடத்தில் (04) மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் தம்பதியினர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர் மொரகஹேன, பெரகடிய பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய பெண்ணும் 24 வயது இளைஞனுமே விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்
