ஹொங்கொங்கில் விபத்துக்குள்ளான விமானம். இருவரை காணவில்லை ஹாங்காங்கில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் எமிரேட்ஸ் சரக்கு போக்குவரத்து விமானம் ஒன்றே ஓடுபாதையை விட்டு விலகி தரையிறங்கிய மற்றுமொரு விமானம் மீது மோதி கடலில் கவிழ்ந்தது. இவ் விபத்தில் இரண்டு பேர் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது