யாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து ஒருவருக்கு காயம்
யாழ் செம்மணிப்பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ், ஆட்டோ என்பன ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளில் வந்தவர் படுகாயமடைந்தவர் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

