சற்று முன் கிளிநொச்சியில் நொறுங்கிய ஆட்டோ-சாரதி பலி{படங்கள் இணைப்பு}

 கிளிநொச்சியில் ரயில் விபத்து ஒருவர் பலி

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த  யாழ்தேவி புகையிரதத்துடன் கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்று  மோதுண்டதில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் உயிரிழந்துள்ளார்

இந்த விபத்து இன்று மாலை  4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.