பாபா வாங்காவின் மகிழ்ச்சி தரும் கணிப்பு; 2026 இந்த ராசிகளுக்கு இப்படிதான் அமைய போகுது....

 


ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும்போது, புத்தாண்டு வாழ்த்துகளோடுதான் உலகம் முழுவதும் மக்கள் நம்பிக்கையோடு ஆண்டை வரவேற்கிறார்கள். 2025ஆம் ஆண்டு நிறைவுபெற ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், 2026 பற்றி பாபா வங்காவின் கணிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சில சம்பவங்கள் நடைபெறும் என கணித்துள்ளார். அதில் 2026 ஆம் ஆண்டில் 5 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். ரிஷபம் : ரிஷப ராசிகாரர்கள் புதிய ஆண்டில் நல்ல செல்வத்தையும் வெற்றியையும் பெறுவார்கள். மேலும் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும் வாய்ப்புள்ளது. அதோடு வங்கி இருப்பில் பெரிய அளவில் உயர்வு ஏற்படும். கன்னி : கன்னி ராசிகாரர்கள் தொழிலில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். அதோடு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். விருச்சிகம்: விருச்சிகம் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் இவர்களை தேடி எதிர்பாராத அளவில் பண தேடி வரக்கூடும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, அதை விரிவாக்கும் செய்யும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள். சிம்மம் : சனியின் செல்வாக்கு குறைந்து, அந்த விளைவாக பல பிரச்சனைகளை திறம்பட சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். நிதி நிலையில் பெருமளவில் உயர்வைக் காண்பார்கள். அரசியலில் இருந்தால், நல்ல பதவியைப் பெறும் வாய்ப்புள்ளது. மகரம்: மகர ராசிகாரர்கள் புதிய உச்சங்களைத் தொடுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இந்த ஆண்டில் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post