வீதியால் சென்ற முச்சக்கரவண்டி மீது முறிந்து விழுந்த பாரிய மரம். இருவர் மீட்கப்பட்ட நிலையில் இருவர் உள்ளே சிக்கிக்கொண்டுள்ளனர் ரம்புக்கனை - மாவனெல்ல வீதியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சிலர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இடுகைகள்


