கரவெட்டி இளைஞர் வாகன விபத்தில் பலி ! கொழும்பில் இருந்து வீடு நோக்கி முச்சக்கரவண்டியில்வந்துகொண்டிருந்த போது. இன்று அதிகாலை 2:00 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் சாருஜன் வயது 26 என்ற இளைஞர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் இவருடன் பயணித்த இளைஞர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
