ஜப்பானில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது சற்றுமுன் ஜப்பானின் டோஹோகுவின் கிழக்கே 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் இவாட் மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரத்தில் வசிப்பவர்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அறிவிப்பு விடுத்துள்ளனர்
