சீரற்ற காலநிலை காரணமாக 2025 க.பொ.த (உ.த) செய்முறைப் பரீட்சை திகதிகள் மாற்றம்! – புதிய நேர அட்டவணை வெளியானது நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, 2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (G.C.E A/L 2025) செய்முறைப் பரீட்சைகள் மற்றும் மதிப்பீட்டுப் பணிக்குழாமினருக்கான பயிற்சிச் செயலமர்வுகள் (Training Workshops) நடைபெறும் திகதிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய நேர அட்டவணையின்படி, செய்முறைப் பரீட்சைகள் 2026 ஜனவரி மாத இறுதியில் ஆரம்பமாகி மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளன.
திருத்தியமைக்கப்பட்ட முழுமையான கால அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது:
