திருமணம் செய்து இரண்டு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு :
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
நீண்டகாலமாக காதலித்து வந்த பெண்ணை கடந்த இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது
குறித்த இளம் குடும்பஸ்தர் திருகோணமலையில் வீடியோ கடையை நடாத்தி வருகின்றார் , சம்பவத்தில் அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த செல்வநாயகம் சத்தியகுமார் வயது 34 என்ற ஒரு குழந்தையைின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
