பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதி டிசம்பர் 16 ஆகும். அந்த முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு திகதியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். நாலக கலுவெவ கல்வி அமைச்சின் செயலாளர்
