சீனாவின் சின்ஜியாங் (Xinjiang) பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 5.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் உயிர் அல்லது உடமை சேதங்கள் குறித்து எவ்வித தகவலும் பதிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
