சற்று முன் வவுனியாவில் கோர விபத்து{படங்கள்}

 வவுனியா குழுமாட்டுச்சந்தியில் முச்சக்கரவண்டி - மோட்டார் சைக்கிள்  விபத்து  ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளே இந்த விபத்துக்கு காரணம்  என தெரிவிக்கப்படுகின்றது