ஜனவரி மாத கொடுப்பனவு உங்களுடைய அஸ்வெசும கணக்கில் வரவு வைக்கப்பட்டவுடன் அரசு தெரியப்படுத்தும்.
ஜனவரி மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்
ஜனவரி மாதத்திற்கான கொடுப்பனவு குறித்து எந்த விதமான தகவல்களும் அரசு வெளியிடவில்லை.. சுற்றறிக்கை மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. 5000 ரூபாய் எடுப்பவர்களுக்கு 2026 ஜூன் வரை பெற்றுக் கொள்ள முடியும். ஜனவரி 19 ஆம் திகதியுடன் மீள் விண்ணப்பம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி மாதத்திற்கான கொடுப்பனவு வழங்குவதற்கான வேளைகள் ஆரம்பிக்கப்படும்..
