இலங்கையர்களுக்கு சற்று முன் அநுர அரசு முக்கிய அறிவிப்பு

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், வெளிவிவகார அமைச்சு இலங்கையர்களுக்காக அவசர தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது. 


அதற்கமைய, மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்: