அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் சற்றுமுன் நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு

 

அஸ்வெசும நலன்புரிப் பயன் திட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்குரிய இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதியுடையோரின் இரண்டாவது பெயர் பட்டியல், தற்போது நாடு பூராகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தகுதியுடையோரின் இந்தப் பெயர் பட்டியலை நலன்புரிப் பயன்கள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வாயிலாகவும் பார்வையிடலாம்

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11 ஆம் பிரிவின் பிரகாரம், நலன்புரி நன்மைகளை வழங்குவதற்காகத் தகுதியுடையோரின் பெயர் பட்டியலை வெளியிடுதல் மற்றும் அந்தப் பட்டியலில் உள்ள பெயர்கள் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைக் கோருவதற்கான தொடர்புடைய உத்தியோகபூர்வ அறிவித்தல் இதுவாகும்.


Results- https://eservices.wbb.gov.lk/aswesuma/2025?district=20


(Aswesuma) நலன்புரி நன்மைக்கு தெரிவு செய்யப்படாத இரண்டாம் கட்ட (2 Phase) விண்ணப்பதாரர்கள் மட்டும்

Appeal Link -https://eservices.wbb.gov.lk/


மேன்முறையீடு / ஆட்சேபனைகளை கோருதல்

வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது பெயர் பட்டியலின் பிரகாரம் தகுதி பெறாதவர்கள் அல்லது தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள வகைப்பாடு (Category) குறித்து திருப்தியடையாத குடும்பங்கள் / நபர்கள் மேன்முறையீடு செய்யலாம்.

பெயர் பட்டியலில் அஸ்வெசும பயன்களைப் பெறுவதற்கு தகுதியற்ற குடும்பங்கள் அல்லது நபர்கள் இருப்பார்களாயின் பொதுமக்கள் அது தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம்.

Results- https://eservices.wbb.gov.lk/aswesuma/2025?district=20

(Aswesuma) நலன்புரி நன்மைக்கு தெரிவு செய்யப்படாத இரண்டாம் கட்ட (2 Phase) விண்ணப்பதாரர்கள் மட்டும்

Appeal Link -https://eservices.wbb.gov.lk/

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post