இலங்கையில் இன்று (18) தங்கத்தின் விலை 1000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 407,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 374,400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராம் 50,875 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 46,800 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
