செல்ஃபி மோகம் – அருவியில் மூழ்கி 3 மாணவிகள் உயிரிழப்பு இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் உள்ள முலகும்மி அருவியில் குளிக்கச் சென்ற 4 பாடசாலை மாணவிகளில், ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் 3 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். மாணவி ஒருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
