கிளிநொச்சி - யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளம் வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தொடருந்து, தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட போது காரை மோதியுள்ளது.
