திகட்டாத திங்களில் உங்கள் ராசிபலன் எப்படி..!{28.4.2025}

 

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025

மேஷம்
aries-mesham
பல வழிகளிலும் பணம் வந்து மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வர். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
அதிக குடும்பச் செலவுகள் காரணமாகக் கையிருப்பு குறையும். உங்கள் உண்மையான உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகும். நண்பர்களிடம் பகைமை பாராட்டாது இருப்பது நல்லது.
மிதுனம்
gemini-mithunum
பலவழிகளிலும் இலாபம் பெருகும். சுகம், சந்தோஷம், பயணத்தில் உல்லாசம் ஆகியவை ஏற்படும். தனவரவு கூடும். வியாபாரிகளுக்கு தொழில் விருத்தி ஏற்படும்.
கன்னி
virgo-kanni
வீட்டில் ஒற்றுமை இன்மையால் ஒருவிதக் குழப்பம் நிலவும். இஷ்டத்துக்கு மாறாக எல்லாம் நடக்கும். சிலருக்கு கோர்ட் படி ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
மகரம்
capricorn-magaram
வழக்குகளை இன்று தள்ளிப் போடுவது நல்லது. மதிப்பு மிக்க பொருட்கள் பாதுகாப்பை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். அன்னையின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை.
கடகம்
cancer-kadagam
தனலாபம் பெருகும். மனைவியின் ஒத்துழைப்பால் மனம் மகிழும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளரை கவர பரிசு திட்டங்களை அறிவிப்பது லாபம் தரும்.
சிம்மம்
leo-simmam
புனித யாத்திரைகள் மன மகிழ்ச்சியுடன் சென்று வருவீர்கள். .பல வழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கனிவான பேச்சால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
துலாம்
libra-thulam
தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க, குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். பதவி உயர்வு வாகன யோகம் ஏற்படும். தர்ம காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும்.
மீனம்
pisces-meenam
உறவுகளிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் வீட்டில் நிம்மதி நிலவும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியமாகும். தொழிலில் அதிக முதலீடு செய்வதைத் தவிருங்கள்.
தனுசு
sagittarius-thanusu
குழந்தைகள் தொல்லை உண்டாகும். நண்பர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது.
விருச்சிகம்
scorpio-viruchagam
பெண்களால் இலாபம் ஏற்படும். பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை சேர்ப்பர். பிரிந்திருந்த உறவுகள் பேரன்பால் ஒன்று சேரும். எல்லா வகையிலும் சந்தோஷம் அதிகரிக்கும்.
கும்பம்
aquarius-kumbam
தொழில் தொடர்பான தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். உடன்பிறப்புக்களின் உதவி மனத் தெம்பைத் தரும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post