செவ்வாய்க்கிழமை, 27 மே 2025
மேஷம்
aries-mesham
பிறருடன் வாக்குவாதங்களை தவிர்த்தால் நிம்மதி ஏற்படும். போதிய வருவாய் இன்றி மனச் சோர்வு ஏற்படலாம். கல்வியில் வெற்றி காண கடின உழைப்பு தேவை.
ரிஷபம்
taurus-rishibum
சந்ததி விருத்தி, மந்திர சித்தி, பதவி உயர்வு என இராஜயோகம் தரும் நாள். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
gemini-mithunum
புதிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
கன்னி
virgo-kanni
தெய்வ சிந்தனை அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும்.
மகரம்
capricorn-magaram
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்கள் திறமை முழுவதும் கொண்டு செயல்பட்டால் நல்ல பெயர் கிடைக்காது. பயணங்களில் எச்சரிக்கை தேவை.
கடகம்
cancer-kadagam
மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அரசிடம் எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தடையின்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு.
சிம்மம்
leo-simmam
உத்தியோக வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அரசு ஆதரவால் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
libra-thulam
பிறருக்குத் தீமை செய்யாத, நல்லெண்ணம் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும், எனவே அதிகாரிகளிடம், அடக்கமாகப் பணிவுடன் நடக்கவும். நேர்மையுடன் இருங்கள்.
மீனம்
pisces-meenam
மனதில் தைரியமும், புதிய உற்சாகம் பிறக்கும். மனைவியின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும். குழந்தைகளின் மீது பாசத்தைப் பொழிவார்கள். தொழில் சிறக்கும்.
தனுசு
sagittarius-thanusu
செல்வாக்குக் கூடும். தொழில் சிறக்கும். சொந்த வீடு அமையும். அரசு மற்றும் அரசியல்வாதிகள் ஆதரவால் நன்மைகள் நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
கல்வியில் உயர்வு காரணமாக, மனத் தெளிவு ஏற்படும். வாகன, போஜன சுகங்கள் உண்டாகும். அரசாங்க உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். அந்தஸ்து உயரும்.
கும்பம்
aquarius-kumbam
குடும்பக் குழப்பங்களால் நிம்மதி குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது வம்புகளை தவிர்க்க உதவும்.