8 போலி வாக்கு சீட்டுக்களுடன் சிக்கிய நபர்..!

 இன்று (06) புத்தளம் - இரத்மல்யாய பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு அருகில் போலி வாக்குச்சீட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழர் பிரதேசத்தில் 8 போலி வாக்குச்சீட்டுகளுடன் சிக்கிய நபர் | Man Caught With 8 Fake Ballots Puttalam

சந்தேக நபரிடமிருந்து 8 போலி வாக்குச்சீட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post