நினைத்து கைகூடும் சஷ்டி விரதத்தில் உங்கள் ராசிபலன் எப்படி..!

 

சனிக்கிழமை, 3 மே 2025
மேஷம்
aries-mesham
புதிய கலைப் பயிற்சிகள் மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான பண வரவால் சந்தோஷம் நிலவும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று சுமாரான நாள். சிலருக்கு மனைவியால் மன நிம்மதி குறையும். எடுத்த காரியங்கள் ஏற்றம் தராது என்பதால், ஒத்திப் போடுவது நல்லது. கடின உழைப்பே கல்வியில் தேர்ச்சி அளிக்கும்.
மிதுனம்
gemini-mithunum
இன்று உயர் போகம், நல் ஆரோக்கியம், சந்ததி விருத்தி, மந்திர சித்தி, பதவி உயர்வு என இராஜயோகம் தரும் நாள். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி
virgo-kanni
இன்று காரிய வெற்றி தரும் களிப்பான நாள். அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். கல்வி, தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரிக்கும். அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
இன்று, பல வழிகளிலும் பணவரவு ஏற்பட போகும் இனிய நாள். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நல் ஆரோக்கியம், நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல்முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
இன்று, சோகமான நாளாக இல்லையெனினும், சுகமான நாளாக இருக்காது. பெண்களின் பிடிவாதத்தால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்துடன் அனுசரித்துச் செல்வது குழப்பங்களைத் தவிர்க்கும்.
சிம்மம்
leo-simmam
இன்று, பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். காரிய வெற்றி களிப்பு உண்டாகும்.. அரசு ஆதரவும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். தன்னம்பிக்கை, மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
துலாம்
libra-thulam
இன்று, தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.
மீனம்
pisces-meenam
இன்று ஓஹோ என இருக்காது. இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கம் வராது. நீர்நிலைகளில் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
தனுசு
sagittarius-thanusu
இன்று, புதிய கலைப் பயிற்சிகள் மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான பணவரவால் சந்தோஷம் நிலவும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே, இன்று மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
இன்று, சுமாரான நாள். மனைவி, மக்களின் உடல் நிலையைப் பொறுத்தவரை அக்கறை படவேண்டிய நாள். மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post