கம்பளை குறுந்துவத்த கங்கை இகல சுகாதார பரிசோதகர்கள் கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் பாவனைக்கு உதவாத 700 அழுகிய முட்டைகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த முட்டைகளை கொத்து ரொட்டி மற்றும் ரய்ஸ் போன்ற உணவுகளுக்கு பாவிக்க வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்திற்க்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
உணவகங்களில் சாப்பிடுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.