அக்கரைபற்று குதிரை வசம்..!

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 


அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

அக்கரைப்பற்று பிரதேச சபையில் தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய காங்கிரஸ் (NC) - 2,081 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 892 வாக்குகள் - 1 உறுப்பினர் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 536 வாக்குகள் - 1 உறுப்பினர் 

சுயாதீன குழு - 1 (IND1) - 511 வாக்குகள் - 1 உறுப்பினர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 388 வாக்குகள் - 1 உறுப்பினர்