சற்று முன் யாழ் பளைப்பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழில் இருந்து 6.30 க்கு கொழும்பை நோக்கி சென்ற ரயில் சரியாக 7.35 அளவில் பளைப்பகுதியில் அன்மித்த வேளையில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
மோட்டாரில் பயணித்த குறித்த நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.