கத்தார் தனது எல்லையை பாதுகாக்கும் திறன் கொண்டது என்பதை நிரூபித்துள்ளது. அத்தோடு, ஈரானின் தாக்குதலுக்கு விவேகத்துடன் பதிலடி கொடுப்பது குறித்து கத்தார் பரிசீலித்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல் தானிகத்தார் பிரதமர் ஷேக் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.
அல் உதெய்த் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து கத்தார் பரிசீலித்துள்ளது, ஆனால் எப்போதும் “பகுத்தறிவு மற்றும் விவேகத்துடன்” செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.