UPDATE - பதுளை, துன்ஹிந்த வளைவுக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
………………………..
பதுளை - மஹியங்கனை வீதியின் 04வது மைல் பகுதியில் பதுளை துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 26 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.