கல்முனை இருந்து ஏறாவூர் நோக்கி வந்துகொண்டிருந்த ஏறாவூர் சகோதரர்களின் மோட்டார் வாகனம் தாளங்குடா பகுதியில் விபத்தாகியுள்ளது
வீதியில் சென்ற ஒருவரோடு மோதியதால் அவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்ததாக தெரிவிக்கபடுகிறது.
மோட்டார் வாகனத்தில் பயணித்த இரண்டு பேரும் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.