சரிகமப போட்டியில் இந்த வாரம் டூயட் சுற்று இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் ஈழத்தை சேர்ந்த சபேசன் அவர்கள் சக போட்டியாளருடன் இணைந்து முதற்கனவே என்கிற பாடலை பாடி அசத்தியுள்ளார்.
நடுவர்களின் பாராட்டை பெற்றது மட்டுமல்லாமல் அடுத்த சுற்றுக்கு தங்க மழையில் நனைந்து நேரிடையாக தெரிவாகியுள்ளமை ஈழத்து மக்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சக பெண் போட்டியாளார் சபேசனுக்கு பரிசில்கள் வழங்கி சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
காணொளியை காண கீழே உள்ள லிங்கை அழத்தவும்.