கத்தார் மீதான ஈரானின் தாக்குதலுக்கு டுபாய் கடும் கண்டனம்
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீதான ஈரானின் தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனத்தை வளியிட்டுள்ளது.
கத்தாரின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு தாக்குதலையும் டுபாய் திட்டவட்டமாக எதிர்க்கும் - என டுபாய் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.