சுற்றுலாப் பயணிகள் சென்ற வேன் 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து 8 பேருக்கு காயம்
நுவரேலியா ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவிலுள்ள நானுஓயா டெஸ்போட் பகுதியில் இன்று10) சுற்றுலா சென்ற வேன் ஒன்று,
வேக கட்டுப்பாட்டை இழந்து 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்,
எட்டுப்பேர் படுகாயமடைந்து நுவரேலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.