திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளீர் கல்லூரியின் வரலாற்றில் 44 பேர்- 9A பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
நேற்று இரவு வெளியாகிய கல்வி பொது சாதாரண தரப்பரீட்சையில் 44 மாணவிகள் 9 பாடங்களிலும் A சித்தியை பெற்று ஸ்ரீ சண்முக இந்து மகளீர் கல்லூரி மாணவிகள் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்கள்.
இதற்காக உழைத்த அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றார்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.