யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி இமையாணன் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று (05/07/2025) காலை தடம்புரண்டுள்ளது.
சற்றுமுன் யாழ் வடமராட்சி பகுதியில் கோர விபத்து! வீதியில் புரண்ட கனரக வாகனம்
Tamil plus
